ஒரு நாள் விடுமுறை இந்த நாள் நான் வேலை செய்யும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது, நவம்பர்,2021,10 தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலை வரை நடந்த ஒரு நிகழுச்சிக்கு செல்லும் போது நடந்த ஒரு நிகழ்வு இதனை கதையாக தொகுத்து உள்ளேன் 

பேருந்து நிலையம்

             இரவு நேரத்தில் நாங்கள் நண்பனின் தங்கச்சியின் மஞ்சள் நீராட்டுவிழா அதற்காக புறப்பட்டேம்,கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து அடைந்தோம், பிறகு சில புகைப்படம் எடுத்துக் கொண்டு நண்பனின் பேருந்துக்கா பேருந்து நிலையத்தில் கத்திருந்தோம்

         
             நள்ளிரவு 1.30 மணிஆகிவிட்டது. அவன் ஊருக்கு தாமதமாக பேருந்து ஒன்று வந்து, அதில் ஏற்றி புறப்பட்டோம், நானும், எனது நண்பன் சின்னராசு, மற்றும் அஜய் மூன்று பெயரும் ஒரே இருக்கையில் அமர்ந்துக் கொண்டேம், பேருந்து கிளம்பிவிட்டது,

         சிறிது நேரத்திலே இவர்கள் உறங்க ஆரம்பித்து விட்டார்கள்,ஆனால் எனக்கோ உறக்கமில்லை, சன்னல் வழியே காற்று வாங்கி கொண்டு ரசித்து கொண்டுடே வந்தேன், பேருந்து இடையில் 4.00மணி அளவில் தேனீர் அருந்துவதார்க்க பேருந்து நிறுத்த பட்டது, அப்போது இருவர்களும் என் மடியின் மீது உறங்கிக் கொண்டு இருந்தார்கள்,

          நான் மட்டும் கீழே இறக்கி, தேனீர் அருந்தி கொண்டு இருந்தேன். பிறகு பணம் கொடுத்துவீட்டு மீதம் ரூபாய் கேட்டேன், கடைக்கார பெண் தவறாக புரிந்து கொண்டு அவள் என்னிடம் சீக்கிரட் கொடுத்தாள்!
நான் அந்த பெண்ணிடம் நான் என்னமா!!
என்னை பார்த்து அப்படியா தெரிந்து என்று கேட்டு விட்டு
அங்கு இருந்து அப்படியே புறப்பட்டேன் பேருந்து கிளம்பியது! இரவு முழுவதும் உறங்காமல் அலைபேசியில் பாடலைக் கேட்டு கொண்டு பேருந்து நிறுத்தம் வந்துமா என்று சன்னல் வழியே பார்த்துக்கொண்டே இருந்தேன் பேருந்து சேத்துப்பட்டு பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்து 

வந்து சேர்ந்த ஊர் 

     பேருந்தை வீட்டு கீழே இறங்கி பார்க்கிறேன், நண்பன் செல்வராசு எங்களை அழைத்துச் செல்ல வரவில்லை அவனுக்கு அழைப்பனில் அழைத்தற்கு, இன்னோரு பேருந்து வரும் என்று சொன்னேன், அதில் புறப்பட்டு வரவேண்டும் என்று கூறினான், பிறகு சில நிமிடமிடத்தில் கோட்டை பூண்டி ஊர் வந்து சேர்ந்தோம்,  பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறக்கி பார்க்கிறோம் ஒரு வீடு கூட எனக்கு தென்படவில்லை,அங்கு ஒருவரிடம் கேட்டதற்கு இன்னும், 2கிலோ மீட்டர் இந்த போக வேண்டும் எனக் கூறினர் 
         இரண்டு கிலோமீட்டர் நடந்தோம், அதிகாலை 6.00மணி
எப்படியோ, நண்பனின் வீட்டை சென்று அடைந்தோம், சென்றவுடன் அவனே வாசலில் நின்று கொண்டு இருந்தேன், பிறகு சிறிது நேரம் அவன் எதிர் வீட்டு மேதையில் உறங்கிவிட்டு பிறகு  சிறிது நேரம் கழித்து நண்பர்கள் சிலரை சந்தித்து விட்டு வீட்டு திருவிழாவை முடித்து விட்டு அங்கு இருந்து காலை 11.00மணிக்கு சுகன் வீட்டுக்கு கிளம்பினோம், எனது ATM கார்டு தொலைந்து விட்டதன் காரணமாக நான் வங்கிக்கு சென்று வர கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது அதற்கு நமது வீட்டுக்கு சென்று விட்டார்கள் பிறகு சிவன் இதில் அவர் அம்மா அவர்கள் உணவு சமைத்து வைத்திருந்தார்கள் அது உண்டு விட்டு சிறிது நேரம் உறங்கிக் கொண்டிருந்தோம் எனது மொபைலில் எனது மொபைல் வாங்கி வைத்துவிட்டு என்ன செய்து விளையாடுவதாக சொல்லிவிட்டு வீட்டு பின் பக்கம் சிறிது தூரம் நடந்து சென்றோம் சுகணும் எனது நண்பர்களும் நின்று கொண்டிருந்தன
 நானும் அவளின் சென்று எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லாததால் அவரிடம் இருந்த அதிரசத்தை மட்டும் உண்டு விட்டு
 அவர்களிடம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்
 சின்னராசு ஒரு சரக்கு பாட்டில் முழுமையாக அடித்துவிட்டு போதை ஒரு நாய் பிடித்துக் கொண்டு அதற்கு அவன் சரக்கை ஊற்றிக் கொண்டிருந்தான் பிறகு சசிறிது நேரம் கழித்து  பிடித்த இந்த நாயை 









Comments